Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கள் தேர்வில் அவர் தேர்ச்சிபெறவில்லை - நடிகர் கமல்ஹாசன்

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (23:44 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. ஓட்டுஎண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , விசிக பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் முதன்முதலாக சட்டசபைத்தேர்தலில் போட்டியிடவுள்ளது. அவர் கோவை தெற்குத்தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பிரஷாந்த் கிஷோர் தேர்தல் ஆலோசகராக நியமிக்க ஏற்பாடுகள் முதலில் நடைபெற்றன. ஆனால் என்ன காரணத்தாலோ அவர் இத்தேர்தலில் ம.நீ,மய்யத்திற்கு ஆலோசனை கூறவில்லை.

இதுகுறித்து இன்று பேசிய நடிகர் கமல்ஹாசன், எங்கள் கட்சி வைத்த தேர்தலில் தேர்தல் நிபுணர் பிரஷாந்த் தேர்ச்சிப் பெறவில்லை எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி, ஸ்மிருதி இரானி, போன்றோருக்கு பிரஷாந்த் கிஷோர்தான் தேர்தல் நிபுணராக வெற்றிக் கனியை பறிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோட் படத்தில் டி ஏஜிங் பணிகளில் தாமதம்… ரிலீஸ் பாதிப்பா?

முதல் படத்தை முடிக்கும் முன்னே இன்னொன்னா?… டிடிஎஃப் வாசனின் அடுத்த பட டைட்டில்!

தாமதம் ஆகிறதா விஜய்- ஹெச் வினோத் திரைப்படம்?

சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தில் இணைந்த விஜய்யின் தம்பி!

கல்கி பட ரிலீஸில் இருந்து பின்வாங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்… காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments