Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் முதல் தபால் மனிதன் பற்றிய ஹர்காரா திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்!

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (07:47 IST)
இயக்குனர் ராம் அருண் காஸ்ட்ரோ நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஹர்காரா.  இவர் வி1 மர்டர் கேஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படம் மலைப்பகுதியில் வேலை செய்யும் தபால் காரர் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்லும் படமாக உருவாகியுள்ளது. காளி வெங்கட் மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நாயகியாக கௌதமி நடிக்க, மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தற்போது முன்னணி நிறுவனமான டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

12 வருஷம் காத்திருப்பு.. அல்டிமேட் நகைச்சுவை கியாரண்டி! - விஷால் மகிழ்ச்சி பதிவு!

திருமணத்தை வெறுக்கும் பிரபாஸ்! அதுக்கு காரணம் இதுதான்..? - மனம் திறந்த தாயார்!

நீண்ட கால நண்பனை கரம்பிடித்த சாக்‌ஷி அகர்வால்! கோவாவில் நடந்த திருமணம்! - வைரல் போட்டோஸ்!

ரசிகை பலியான வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த ஜாமீன்..!

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

அடுத்த கட்டுரையில்
Show comments