Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவள்ளுவர் கன்சல்டன்ஸீ சர்வீசஸ் – ஹர்பஜன் சிங்கின் புதிய அவதாரம் !

Webdunia
செவ்வாய், 17 டிசம்பர் 2019 (14:24 IST)
பிளாக்‌ஷீப் யுட்யூப் சேனல் வழங்கும் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் ஹர்பஜன் சிங் திருவள்ளுவராக நடிக்க இருக்கிறார்.

தமிழின் பிரபல யூட்யூப் சேனலான ‘பிளாக் ஷீப்’ திருவள்ளுவர் கன்சல்டன்ஸி சர்வீசஸ் என்ற தொடரை உருவாக்கி வருகிறது. இதில் திருவள்ளுவர் கதாபாத்திரத்தில் ஹர்பஜன் சிங் நடிக்க இருக்கிறார். இந்த வெப் சீரீஸின் முதல் சீசன் வரும் 2020, பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை டியூட் விக்கி என்பவர் இயக்கி வருகிறார்.

செந்தமிழில் டிவிட்கள் போட்டுக்கொண்டு தாடியோடு சுற்றியதால் அவரைத் திருவள்ளுவர் என ரசிகர்கள் புனைப்பெயரிட்டு அழைக்க அதன் மூலமாகவே அவருக்கு இப்போது திருவள்ளுவர் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

டிரைலர் அடிச்ச ஹிட்டு… பெரும் தொகைக்கு முன்னணி ஓடிடியால் வாங்கப்பட்ட கேங்கர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments