Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனது மற்றொரு தாயுமானவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் – வெங்கட் பிரபு உருக்கம்!

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (16:29 IST)
தமிழ் சினிமாவில் சென்னை -28 என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநரான வெங்கட்பிரபு பின், மங்காத்தா படத்தை அஜித்தை வைத்தும், சூரியாவை மாஸ் என்கிற மாசிலாமணி படத்தையும் டிரைக்ட் செய்து  இளம் இயக்குநர்களின் முன்னணியில் உள்ளார். சமீபத்தில் அவரது லாக் அப் படம் வெளியானது.

இந்நிலையில்  ஃபை ஸ்டார் படத்தில் நடிகராக அறிமுகமாகி அஞ்சாதேவில் வில்லன் அவதாரம் எடுத்த பிரசன்னாவிற்கு அவர் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதில் எனது சகோதரரும் இன்னொரு தாயுமான பிரசன்னாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கடவுள் அருள் அவருக்கு நிறைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments