Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த விஷயத்தை பற்றி நோ கமெண்ட்ஸ்; எனக்கு இன்னும் வயது இருக்கிறது: ஹன்சிகா தெளிவு!!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2017 (21:34 IST)
நடிகை ஹன்சிகா வீழ்ந்த தனது மார்கெட்டை நிலை நாட்டிக்கொள்ள பிரபுதேவாவுடன் நடித்து வரும் படத்தில் கடுமையாக உழைத்து வருகிறார்.


 
 
இந்நிலையில் தனது சினிமா பயணத்தை பற்றி ஹன்சிகா கூறியதாவது, பல நடிகைகள் தங்களது 14 அல்லது 15 வயதில் நடிக்க வருகிறார்கள். நான் அதைவிட சிறுவயதிலேயே எனது நடிப்பை தொடங்கிவிட்டேன். 
 
இப்போது எனக்கு 25 வயது ஆகிறது. எனக்கு இன்னும் வயது இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகள் கடுமையாக உழைக்க முடிவு செய்திருக்கிறேன். 
 
சங்கமித்ரா படத்தில் நடிக்கிறேனா என பலரும் என்னை கேள்வி கேட்கின்றனர். ஆனால், அதுபற்றி இப்பொழுது நோ கமென்ட்ஸ் என  ஹன்சிகா கூறினார்.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் புகைப்படத் தொகுப்பு!

கிளாமரான லுக்கில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஓடிடியிலாவது கவனம் பெறுமா ஆர் ஜே பாலாஜியின் ‘சொர்க்க வாசல்’?

சோஷியல் மீடியாவில் வைரலான வார்த்தையை விடாமுயற்சி பாடலில் சொருகிய அனிருத்!

ஆர் ஆர் ஆர் உருவானது எப்படி?.. நெட்பிளிக்ஸில் வெளியான மேக்கிங் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments