Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹன்சிகாவின் 150 மினிட்ஸ்… வெற்றிபெறுமா புதுமுயற்சி!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (08:22 IST)
நடிகை ஹன்சிகா மோத்வானி சிங்கிள் ஷாட்டில் உருவாகும் 150 மினிட்ஸ் என்ற படத்தில் நடிக்க உள்ளாராம்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான மஹாவில் நடிக்க அவர் ஒப்பந்தமானார்.  இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்து வங்தார். 'மகா' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதையடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தெலுங்கு படமான 150 மினிட்ஸ் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இந்த ஒரே ஷாட்டாக எடுக்கப்பட உள்ளதாம். ஏற்கனவே பார்த்திபன் இரவின் நிழல் என்ற பெயரில் சிங்கிள் ஷாட் படம் ஒன்றை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்று மாலை ‘கூலி’ அப்டேட்.. சன்பிக்சர்ஸ் அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் குஷி..!

திரையுலகுக்கு விக்ரம்மை அறிவித்த ‘சேது’.. 25 ஆண்டுகளுக்குப் பிறகு ரி ரிலீஸ்!

சக்தி மான் படத்தில் அல்லு அர்ஜுன் இல்லை… அவர்தான் நடிப்பார் –பாசில் ஜோசப் பதில்!

ஒரே நேரத்தில் மலையாளம் & இந்தியில் தொடங்கும் ‘த்ரிஷ்யம்’ ஷூட்டிங்!

அதிகம் பேசக்கூடாதுன்னு அம்மா சொல்லிருக்காங்க… குபேரா வெற்றி விழாவில் தனுஷ் தன்னடக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments