Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணிவு படத்தில் அஜித் வில்லனா?... இயக்குனர் ஹெச் வினோத் தகவல்!

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (15:00 IST)
அஜித் ஹெச் வினோத் கூட்டணியின் மூன்றாவது படமாக துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் பெரும்பாலான காட்சிகளை படமாக்கினார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில் இப்போது படத்தின் இயக்குனர் ஹெச் வினோத் படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் “அந்த கதாபாத்திரம் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. வில்லன் வேடம் என்றால் உடனே மங்காத்தாவா எனக் கேட்கிறார்கள். அவர்களின் கற்பனையெல்லாம் கொட்டுகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

மேலும் இந்த படம் முழுக்க முழுக்க வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் இல்லை என்றும் பதிலளித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments