Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யிடம் கதை சொல்ல சென்று சொதப்பிவிட்டேன்: எச்.வினோத் பேட்டி!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (08:30 IST)
விஜய்யிடம் கதை சொல்ல சென்று சொதப்பிவிட்டேன்: எச்.வினோத் பேட்டி!
விஜய்யிடம் கதை சொல்ல எனக்கு மூன்று வாய்ப்புகள் கிடைத்த போதிலும் நான் தொதப்பிவிட்டேன் என வலிமை படத்தின் இயக்குனர் வினோத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
 
அஜித்தின் அடுத்தடுத்த படங்களை இயக்கிய நீங்கள் விஜய் படத்தை எப்போது இயக்கிவீர்கள் என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த எச்.வினோத், ‘விஜய் எனக்கு கதை சொல்ல மூன்று வாய்ப்புகள் கொடுத்தார், நான்தான் சொதப்பி விட்டேன். இன்னொரு முறை வாய்ப்பு கிடைத்தால் நன்றாக கதையை தயார் செய்து கொண்டு சென்று அவரிடம் கதை சொல்வேன் என்று கூறியுள்ளார் 
 
மாஸ்டர் படத்திற்கு முன்பே விஜய்யின் அடுத்த படத்தை எச்.வினோத் இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் எச்.வினோத்தின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வலிமை படத்தை அடுத்து மீண்டும் அஜீத் நடிக்கும் படத்தை எச்.வினோத் இயக்குவதால் இப்போதைக்கு விஜய் படத்தை அவர் இயக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் எதிர்காலத்தில் விஜய் - வினோத் கண்டிப்பாக இணைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷங்கர்தான் OG இயக்குனர்.. கேம்சேஞ்சர் நிகழ்வில் பாராட்டித் தள்ளிய ராஜமௌலி!

சிம்பு தேசிங் படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவல்… புகைப்படத்தை வெளியிட்டு பதில் சொன்ன சிம்பு!

சிகிச்சை முழு வெற்றி… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சிவராஜ் குமார்!

செம்ம ஆட்டம் போட்ட கௌதம் மேனன்… கவனம் ஈர்க்கும் ‘தி ரைஸ் ஆஃப் டிராகன்’ பாடல்!

இன்னும் ஓயாத புஷ்பா 2 தாக்கம் … 24 நாட்களில் வசூல் செய்த தொகை!

அடுத்த கட்டுரையில்
Show comments