Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சர்தார்’ படத்தின் புதிய அப்டேட்: ஜிவி பிரகாஷ் டுவிட்!

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (17:47 IST)
’சர்தார்’ படத்தின் புதிய அப்டேட்: ஜிவி பிரகாஷ் டுவிட்!
கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்தார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் 
 
சர்தார் படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் பாடல் விரைவில் ரிலீஸ் ஆகும் என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கார்த்தி ரசிகர்கள் இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர்
 
கார்த்தி ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கும் இந்த படத்தில் ரஜிஷா விஜயன், லைலா உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை பாண்டிச்சேரி அஜர்பைஜான் உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்டது என்பதும் இந்த படத்தில் கார்த்தி போலீஸ் மற்றும் வயதான தோற்றம் என இரண்டு வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி படத்தின் பாடல் வரியை மாற்ற மறுத்தேன்: வைரமுத்து

’குபேரா’ புரமோஷனில் ஒரே ‘கூலி’ கேள்வி தான்.. நாகார்ஜூனாவால் தனுஷ் அப்சேட்..

விஜய் படத்தை இயக்கியும் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் வெங்கட்பிரபு.. கைவிரித்த எஸ்கே..!

கண்கவர் உடையில் போட்டோஷுட் நடத்திய பிரியங்கா மோகன்… ரீசண்ட் க்ளிக்ஸ்!

கண்ணோடு மோதும் கண்ணாடிப்பூவே…பூஜா ஹெக்டேவின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments