Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகவா லாரன்ஸ்-ஜிவி பிரகாஷ் இணையும் புதிய பட அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (17:32 IST)
ராகவா லாரன்ஸ்-ஜிவி பிரகாஷ் இணையும் புதிய பட அறிவிப்பு!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் கடந்த ஒரு வருடமாக அக்ஷய்குமார் நடிப்பில் உருவான ’லட்சுமி பாம்’ என்ற படத்தில் பிஸியாக இருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் தமிழுக்கு திரும்பி உள்ளார் 
 
ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த படத்தை பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் என்பவர் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் ஜீவி பிரகாஷ் இசை அமைப்பாளராக பணிபுரிய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராகவா லாரன்ஸ் மற்றும் ஜிவி பிரகாஷ் முதல் முறையாக இணையும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments