Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் வாங்க நல்ல நேரம்….மக்களே நீங்கள் தயாரா??

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (18:35 IST)
தங்க வாங்க இது ஏற்ற நேரம் என வர்த்தகர்களும் வியாபாரிகளும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

சர்வதே  சந்தையில் தங்கத்தின் மீது முதலீட்டளர்கள், அதிகளவு முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை நாள் தோறும் ஏற்றமும் இறக்கமும்  கண்டுவருகிறது. இன்று மேலும் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.36  ஆயிரத்தைக் கடந்துள்ளது.

உலகளவில் கொரொனா இரண்டாம் அலையின் மேலும் பரவிவருகிறது. எனவே அமெரிக்கா டார்ல், எண்ணெய் போன்றவற்றில் முதலீடு செய்வதைவிட தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், இதன் தாக்கம் தங்கத்தில் அதிகரித்து வந்த நிலையில் நேற்று  தங்கம் விலை பவுனுக்கு ரூ.126 குறைந்த நிலையில் இன்று ஒரு பவுனுக்கு ரூ.104 குறைந்தது.

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்தது ரூ.36, 776 க்கு விற்பனை ஆகிவருகிறது. சென்னையில் ஒரு கிராம் ரூ.4,597 க்கு விற்பனை ஆகி வருகிறது.  

மேலும், வெள்ளியின் விலை கிராம் வெள்ளி 1கிராம்  ரூ.76 க்கு விற்பனை ஆகிறது. 1 கிலோ வெள்ளி ரூ.76000க்கு விற்பனை ஆகிறது.  இதனால் தங்கம் வாங்க இது ஏற்ற நேரம் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக ஏற்றம் கண்டு வந்த தங்கம் தற்போது குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அஜித்குமாரின் கார் ரேஸை இலவசமாக லைவில் பார்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments