Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கோட்’ படத்தின் 13 நாள் வசூல்.. தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Mahendran
புதன், 18 செப்டம்பர் 2024 (17:25 IST)
தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படத்தின் 13 நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள நிலையில் இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
’கோட்’ திரைப்படம் வெளியான முதல் நாள் 125 கோடிக்கு அதிகமான வசூல் செய்த நிலையில் இந்த படத்தின் வசூல் குறித்த தகவல்களை அவ்வப்போது தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறது. 
 
அந்த வகையில் ’கோட்’ திரைப்படம் வெளியாகி தற்போது 13 நாட்கள் ஆகி உள்ள நிலையில் இந்த 13 நாட்களில் இந்த படம் 413 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
 
ஏற்கனவே விஜய் நடித்த லியோ திரைப்படமும் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் அடுத்தடுத்து அவருடைய இரண்டு படங்கள் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கோட்’ படத்தின் 13 நாள் வசூல்.. தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

என்னது ரூ.1000 கோடியா? ரூ.500 கோடி கூட வரல.! கோட் படத்தின் வசூல் இவ்வளவுதானா.?

விக்னேஷ் சிவன் பிறந்தநாள்.. முத்தங்களை பரிமாறி கொண்ட நயன்தாரா..!

ஆசிரியர்ன்னா தப்ப திருத்துவறவன்.. விமல் நடித்த ‘சார்’ படத்தின் டிரைலர்..!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்…!

அடுத்த கட்டுரையில்
Show comments