Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியாணி சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு… ஓட்டல் உரிமையாளர் கைது!

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (17:16 IST)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் பிரியாணி சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் மணிகூண்டு அருகே இயங்கி வரும் உணவகத்தில், விற்கப்படும் பிரியாணியை ஆனந்த் என்பவர் குடும்பத்தினருடன் சென்று தந்தூரி பிரியாணி சாப்பிட்டுள்ளார். அதை சாப்பிட்டதில் இருந்தே ஆனந்தின் மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டு வாந்தி எடுத்துள்ளார்.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இதே போல அந்த ஓட்டலில் உணவு சாப்பிட்ட 20 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலிஸார் அந்த உணவகத்தை மூடி சீல் வைத்து உரிமையாளர் மற்றும் சமையல் மாஸ்டரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் உண்மையாக இருப்பதால்தான்…. என் குரலை மட்டும் கேட்கிறேன் –சந்தீப்புக்கு தீபிகா படுகோன் சூசக பதில்!

‘தலைவன் தலைவி’ படத்துக்குப் பின்னர் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி- பாண்டிராஜ் கூட்டணி…!

96 படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரதீப்பா?... நாளுக்கு நாள் பொய்ச் செய்திகள் அதிகமாகின்றன – இயக்குனர் பிரேம்குமார் ஆதங்கம்!

10 ஆண்டுகளை நிறைவு செய்த ‘பிரேமம்’ திரைப்படம்… சமூகவலைதளங்களில் 90ஸ் கிட்ஸ் நாஸ்டால்ஜியா!

கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்தார்கள்? சிவராஜ்குமார்

அடுத்த கட்டுரையில்
Show comments