Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்த்திபன் ஸ்டைலில் பகடி செய்து பாராட்டிய கௌதம் வாசுதேவ மேனன்

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2015 (12:09 IST)
கௌதமுக்கு இது பாராட்டும் நேரம். தனி ஒருவன் படத்துக்காக மோகன் ராஜாவை பாராட்டியவர், நானும் ரௌடிதான் படத்தைப் பார்த்து விஜய் சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோரை பாராட்டியுள்ளார். இந்த நால்வருக்குமான பாராட்டு சம்பிரதாயமானது. பார்த்திபனுக்கான பாராட்டு கொஞ்சம் ஸ்பெஷல்.


 
 
கௌதம் தனது ட்விட்டர் தளத்தில், பார்த்திபன் சார், உங்களை போடணும் சார். இது மாதிரி வித்தியாசமான நெகடிவ் ரோல்களில் உங்களை எல்லோரும் போடணும் சார் என்று பாராட்டியிருக்கிறார்.
 
நெகடிவாக பேச்சை ஆரம்பித்து அதனை பாஸிடிவான பாராட்டாக முடிப்பது பார்த்திபன் ஸ்டைல். அதே ஸ்டைலில் பார்த்திபனை கௌதம் பாராட்டியிருக்கிறார்.
 
கௌதம் சார்... எல்லோரையும் பாராட்டுறீங்க. உங்களை பாராட்டுற மாதிரி நீங்க எப்போ படம் பண்ணப் போறீங்க...?

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

Show comments