Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுதம் மேனன் படத்தில் நடிக்கும் சின்னத்திரை திவ்யதர்ஷினி

Webdunia
வியாழன், 29 ஜூன் 2017 (15:58 IST)
நிகழ்ச்சி தொகுப்பாளராகி பெரிய திரைக்கு சென்றவர்கள் அதிகம் பேர் உண்டு. அதற்கு உதாரணமாக சிவகார்த்திகேயனை சொல்லலாம். சின்னத்திரையிலிருந்து தற்போது வெள்ளித்திரை வந்துள்ளார் டிடி என்னும் திவ்யதர்ஷினி.

 
 
பவர் பாண்டி படத்தில் நட்புக்காக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து தற்போது இவர் கௌதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் நடிக்கவுள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது பல்கேரியாவில் நடந்து  வருகின்றது. மேலும், டிடி முதன் முறையாக ஒரு முன்னணி நடிகரின் படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
விக்ரம்-கவுதம் மேனன் கூட்டணியில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா ஆகியோர் நடித்து வருகின்றனர். பார்த்திபனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்ரன், ராதிகா, சதீஷ், வம்சி, திவ்யதர்ஷினி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

ஜமா படத்துக்கு இளையராஜாவுக்கு சம்பளம் கொடுக்கவில்லையா?... இயக்குனர் அளித்த பதில்!

வைரமுத்துவை முதலில் பாட எழுதவைத்தது என் அப்பாதான்… ஆனால் அதை அவர் மறைத்துவிட்டார்… பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

ஆஸ்கருக்கு தேர்வான லாப்பட்டா லேடிஸ்! மகாராஜா, கொட்டுக்காளி படங்கள் தவிர்ப்பு! - ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments