Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராதாமோகனின் உப்புகருவாடு படத்துக்காக பாடிய கௌதம்

Webdunia
சனி, 28 பிப்ரவரி 2015 (15:10 IST)
ராதாமோகனின் உப்புகருவாடு படத்தில் கௌதம் ஒரு பாடல் பாடியுள்ளார்.
 
உப்புகருவாடு படத்துக்கு ஸ்டீவ் வாட்ஸ் என்பவர் இசையமைக்கிறார். இவர் கௌதமின் நண்பர். மேலும், ராதாமோகனுக்கு கௌதம் நல்ல பாடகர் என்பது தெரியும். உப்புகருவாடு படத்தில் கௌதமை ஒரு பாடல் பாட வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். கௌதம் என்னை அறிந்தால் படத்தில் பிஸியாக இருந்ததால் பாட முடியவில்லை. 
 
பிறகு இசையமைப்பாளரே அந்தப் பாடலைப் பாட, அதனை ராதாமோகன் படமாக்கியிருக்கிறார்.
 
என்னை அறிந்தால் வெளியான பிறகு ராதாமோகனுக்கு போன் செய்த கௌதம், இப்போது ஓய்வாகதான் இருக்கிறேன். நான் பாட வேண்டும் என்று இப்போதும் உங்களுக்கு தோன்றினால் நான் பாடுகிறேன் என்றிருக்கிறார். ராதாமோகன் உடனே சம்மதம் சொல்ல, கௌதமும் பாடித் தந்திருக்கிறார்.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments