Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர்களைக் கவரும் ஜி வி பிரகாஷின் பேச்சிலர் டிரைலர்!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (10:44 IST)
ஜி வி பிரகாஷ் குமார் நடித்துள்ள பேச்சிலர் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் மிகவும் பிசியானவர் ஜீவி பிரகாஷ்குமார் என்றால் அது மிகையில்லை இசையமைப்பது மட்டும் என்ற திரைப் படங்களில் ஹீரோவாகவும் அவர் பல படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் படங்களில் ஒன்று பேச்சிலர். இந்த படத்தின் டீஸர் சில மாதங்கள் முன்னர் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

டீசரின் காட்சிகள் படம் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கும் படம் போல இருந்தது. ஆனால் அதை மறுத்துள்ளார் இயக்குனர் சதீஷ். ஒரு இளைஞனின் வாழ்வில் குறுக்கிடும் பெண்ணால் அவன் என்னவாகிறான் என்பதே கதை. இதை குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கலாம் எனக் கூறியுள்ளார். 

இந்நிலையில் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் நேற்று மாலை படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. ஆண் பெண் உறவு நெருக்கடியை சொல்லும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளது. இந்த டிரைலர் இளைஞர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து அதிகளவில் பார்க்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்திய சினிமாவில் உச்சம் தொட்ட கல்கி பட வசூல்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த பட நிறுவனம்!

எஸ் ஜே சூர்யா, சித்தார்த்தோடு மலேசியா பறந்த கமல்ஹாசன்… படு ஸ்பீடில் இந்தியன் 2 ப்ரமோஷன்!

ஹரா படத்தின் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்… எப்போது ரிலீஸ்?

பிரபல ஓடிடியில் வெளியானது சந்தானத்தின் ‘இங்க நாங்கதான் கிங்கு’ திரைப்படம்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’ படத்தின் முக்கிய அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments