Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீ.வி.பிரகாஷ் படத்தில் வடிவேலு...?

ஜீ.வி.பிரகாஷ் படத்தில் வடிவேலு...?

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2016 (17:22 IST)
நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்ற பிடிவாதத்திலிருந்து இறங்கி, கத்திச்சண்டை படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார் வடிவேலு. இனி தொடர்ந்து அவர் காமெடியனாக நடிப்பாரா என்ற கேள்வி இன்னும் ஊசலாடிக் கொண்டுதான் இருக்கிறது.


 
 
இந்நிலையில், ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் வடிவேலு காமெடியனாக ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
 
சந்தானத்தை வைத்து தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம்பாலா அடுத்து ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதில் வடிவேலு காமெடியனாக நடிக்கவிருப்பதாக தகவல்.
 
இந்த செய்தி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments