Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டுக்குள் திடீர் எண்ட்ரி கொடுத்த ஜி பி முத்து… உற்சாகத்தில் டீம் மேட்ஸ்!

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (15:22 IST)
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த ஆண்டிற்காக பிக்பாஸ் சீசன் தொடங்கியுள்ள  நிலையில், குறைந்த நாட்களிலேயே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் ஜி பி முத்து. ஆனால் தன் குழந்தைகளை விட்டு இருக்க முடியாது என்று சொல்லி, அவர் வெளியேறினார்.

வெளியேறிய பின்னர்  மனைவி மற்றும் குழந்தைகளோடு இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அவரை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்து செல்ல பேச்சுவார்த்தை நட்ப்பதாகவும், அதற்கு ஜி பி முத்து சம்மதித்து மீண்டும் அவர் பிக்பாஸ் வீட்டுக்கு செல்வார் என்று தகவல்கள் பரவி வந்தன.

அதை உறுதிப் படுத்தும் விதமாக தற்போது ஜி பி முத்து உள்ளிட்ட இதுவரை வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர். இது சம்மந்தமான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட அந்த வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments