Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃப்ரீஸ் செய்யப்பட்ட போட்டியாளர்கள்; வையாபுரிக்கு அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ் - ப்ரொமோ

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2017 (16:57 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் சூடு பிடிக்க வைக்க  தினம் புது புது டாஸ்க்குகளையும், திட்டங்களையும் தீட்டி வருகிறது. இதில் இந்த வாரம் லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்காக ஃப்ரீஸ்-ரிலீஸ் விளையாட்டு விளையாடி வருகிறார்கள்.

 
இந்நிலையில் தற்போது வந்துள்ள ப்ரொமோவில் பிக்பாஸ் வீட்டில் அனைவரும் ஃப்ரீஸ் செய்யப்படுகிறார்கள். அதில் நடிகர் வையாபுரியின் மனைவி ஆனந்தி வையாபுரியின் பின்னே நின்று கொண்டு வையா.. வையா.. என்று கூப்பிடுகிறார்
 
ஆனால் ஃப்ரீஸ் செய்யப்பட்ட வையாபுரியால் தனது மனைவியை திரும்பி கூட பார்க்க முடியவில்லை. வந்தவர் யார் என  அனைவரும் பார்க்க ஆனந்தி நீங்கள் போகலாம் என்ற பிக்பாஸ் குரல் ஒலிக்கிறது. அவர் வெளியேற வையாபுரி இறுதியாக, என் பொண்டாட்டி, என் பொண்டாட்டி என்று கத்துவதோடு வீடியோ முடிவடைகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்
Show comments