Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹீரோவுக்கு அக்காவான மச்சான் நடிகை யாரை ஏமாத்துரிங்க...

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2017 (13:17 IST)
ஜெயம் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவருகிறார். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி சமந்தா. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அக்காவாக ஒரு வெயிட்டான ரோலில் நம்ம மச்சான் நடிகை நமீதா  நடிக்கவிருக்கிறாராம்.

 
நீண்ட இடைவெளிக்கு பிறகு நமீதா இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அக்காவாக ஒரு வெயிட்டான ரோலில்  நடிக்கவிருக்கிறாராம். தற்போது பொட்டு படத்தில் நடித்துவருகிறார். அக்கா ரோலில் நடிக்க மாட்டேன் என அடம் பிடித்தவரிடம் கதையையும் கேரக்டரையும் சொன்ன உடன் ஓகே சொல்லிவிட்டாராம். 
 
(ஏப்ரல் 1 அடுத்து ஏமாற்றும் வதந்தி செய்திகள்). 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments