Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா முதல் ஈரான்வரை... 11 நாடுகளில் தயாராகும் சுந்தர் சி.யின் சங்கமித்ரா

இந்தியா முதல் ஈரான்வரை... 11 நாடுகளில் தயாராகும் சுந்தர் சி.யின் சங்கமித்ரா

Webdunia
புதன், 27 ஜூலை 2016 (14:44 IST)
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100 -வது படத்தை சுந்தர் சி. இயக்குகிறார். இந்திய அளவில் அதிக  பொருட்செலவில் தயாராகும் இந்த சரித்திரப் படத்துக்கு சங்கமித்ரா என்று பெயர் வைத்துள்ளனர்.


 
 
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை இந்தியா மட்டுமின்றி யுஎஸ், ஈரான், டென்மார்க்,  உக்ரைன் என 11 வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்போது ஸ்கிரிப்டை முடித்துவிட்டு படப்பிடிப்புக்கான ஆரம்பகட்ட பணிகளை செய்து வருகின்றனர்.
 
படத்துக்கான விமான செலவில் ஒரு படமே எடுக்கலாம் போலிருக்கே.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments