Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஜல் அகர்வாலை முத்தமிட்டவருக்கு ரசிகர்கள் கொடுத்த பதிலடி

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (14:58 IST)
பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், காஜல் அகர்வால் மற்றும் மெஹ்ரின் பிர்ஸாடா நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்கு படம் `கவச்சம்'. விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 

 
இந்நிலையில் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பெலம்கொண்டா ஸ்ரீனிவாஸ், மெஹ்ரின் பிர்ஸாடா, காஜல் அகர்வால், இயக்குனர் ஸ்ரீனிவாச மமிலா, இசை இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தாமான், ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
 
இந்த படத்தின் படபிடிப்பின் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து காஜல் அகர்வால் கூறினார். அப்போது ஒளிப்பதிவாளர் சோட்டா நாயுடு பற்றியும் காஜல் பேசினார். அப்போது சோட்டா நாயுடு, காஜல் அகர்வாலை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார்.
 
இதையடுத்து அந்த நிகழ்வை சமாளிக்க முயற்சி செய்த காஜல், சான்ஸ் பீ டான்ஸ் என்று கூறி சமாளித்தார்.
 
இந்த சம்பவத்தையடுத்து, டுவிட்டரில் காஜல் அகர்வால் ரசிகர்கள் #BanChotaKNaidu என்ற ஹேஸ்டேகை உருவாக்கி சமூக வலைதளத்தில் சோட்டா நாயுடுவுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

கிளாமர் உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய மாளவிகா மோகனன்!

எனக்கு நடந்த விரும்பத்தகாத சம்பவம்… அழக்கூட முடியவில்லை-தமன்னா சோகம்!

Breakdown இல்லாமல் இன்னொரு ஹாலிவுட் படத்தையும் ஆட்டையப் போட்டாங்களா… ரசிகர்கள் கருத்து!

விடாமுயற்சி படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ இயக்குனர் கொடுத்த ஒரு வரி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments