Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் இணையும் பிரபல நடிகை....?

Webdunia
ஞாயிறு, 5 ஜூன் 2022 (17:06 IST)
பிரபல நடிகை நக்மா பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல்வெளியாகிறது.

தமிழ், இந்தி, உள்ளிட்ட பல மொழி சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்   நக்மா. இவர்,  நடிகை ஜோதிகாவின் சகோதரி ஆவார்.

இவர் காங்கிரஸ் இணைந்த பின் கடந்த 2014 ஆம் ஆண்டு உத்தரபிரததேச மா நிலம் மீரட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார்.  ஆனால், தோற்றார்.

பின்னர், காங்கிரஸ் மகளிர் அணி பொதுச்செயலாளராக 2015 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ராஜ்யசபா தேர்தல்வரவுள்ளதால் தன்னை  தேர்ந்தெடுக்க கட்சிதலைமை வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்த்த நிலையி நக்மாவின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால்,கட்சிக்கு உழைக்கும் தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என ஆதங்கப்பட்டார்.இதனால் அவர்,பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அல்லு அர்ஜூன் படம் டிராப்.. அட்லி அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்..!

எனக்கும் பொண்ணு கொடுக்க ஆள் இருக்குது: நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரதீப்..!

அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை .. பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்..!

கோல்டி கேங் என்னோடு இருக்காங்க.. சல்மான்கானை கொல்வேன்! – மிரட்டல் விடுத்த யூட்யூபர் கைது!

கைவிடப்படுகிறது ‘தளபதி 69’? விஜய் எடுக்கப்போகும் முடிவு! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments