Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: சோகத்தில் ரசிகர்கள்

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2019 (14:19 IST)
தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை விஜயலட்சுமி. இவர் தற்போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு உதவி தேவைப்படுவதாகவும் சினிமா துறையில் உள்ளோரிடம் உதவி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகின்றன.
தமிழ், கன்னடம் ,மலையாளம் போன்ற படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி. தமிழில் பிரெண்ட்ஸ் படத்தில் வியக்கு தங்கையாக நடித்துள்ளார். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாகவும் நடித்து  புகழ்பெற்றவர்.
 
சமீப காலமாக உயர் ரத்த அழுத்த பிரச்சனையில் அவதிப்பட்டு வந்த விஜயலட்சுமி தற்போது மல்லையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விஜயலட்சுமியை அவரது தங்கைதான் கவனித்து வருகிறார். மேற்கொண்டு சிகிச்சைக்காக சினிமா துறையினரிடம் உதவி கேட்டுள்ளார் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்
Show comments