Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சித்தார்த் இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்ட யுடியூப் சேனல்!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (15:26 IST)
நடிகர் சித்தார்த் இளம் வயதிலேயே இறந்துவிட்டதாக யுடியுப் சேனல் ஒன்று செய்தி வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சித்தார்த் ஷங்கரின் பாய்ஸ் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் மணிரத்னத்தின் ஆயுத எழுத்து உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்து இன்று முன்னணி நடிகராக உள்ளார். இந்நிலையில் யுடியூப் சேனல் ஒன்று இளம் வயதிலேயே இறந்த நடிகர் நடிகைகள் என்ற பட்டியலில் சித்தார்த்தின் புகைப்படத்தையும் இடம்பெறச் செய்து வீடியோ வெளியிட்டுள்ளது.

இதைப் பார்த்த சித்தார்த் யுடியூப் நிறுவனத்தில் புகாரளிக்க, அவர்கள் அந்த செய்தியில் தவறாக எதுவும் சொல்ல்ப்படவில்லை என்று கூறி பதிலளிப்பி உள்ளனராம். இதனால் அதிர்ச்சியான சித்தார்த் அதை தன்னுடைய சமூகவலைதளத்தி பகிர்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

கோட் படத்தில் நாங்கள் ரிலீஸுக்கு முன்பே லாபம் பார்த்துவிட்டோம்… தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments