அழகுப் பதுமை எஸ்தர் அனிலின் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

vinoth
சனி, 11 அக்டோபர் 2025 (14:26 IST)
கமல்ஹாசன் மற்றும் கவுதமி நடிப்பில் உருவான திரைப்படம் பாபநாசம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் ஆக நடித்தவர் எஸ்தர் அனில் . இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகியுள்ள எஸ்தர் தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஏற்கனவே அனிகா, ஹீரோயினாக ஆகிவிட்ட நிலையில் இவரும் விரைவில் கதாநாயகி ஆகிவிடுவார் என்று சொல்லப்படுகிறது. இவர் சமூகவலைதளத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்காகவே ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

அந்தவகையில் இப்போது அவர் மாடர்ன் உடையணிந்து வெளியிட்டுள்ள கார்ஜியஸ் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.    

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Esther (@_estheranil)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.. கம்பேக் கொடுத்த கேபிஒய் பாலா.. இதுல சிம்புவுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments