Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்திரன் 2 படத்தை கண்ணாடி போட்டுத்தான் பார்க்கணும்

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2015 (13:55 IST)
எந்திரன் இரண்டாம் பாக வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார், ஷங்கர்.


 

 
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தின் நாயகி யார், வில்லன் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
 
நாயகன் ரஜினி, ஒளிப்பதிவு நீரவ் ஷா, இசை ரஹ்மான், தயாரிப்பு லைக்கா மற்றும் ஐங்கரன் என்பவை மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இநதப் படம் குறித்த சமீபத்திய தகவல், படத்தை ஷங்கர் 3டி கேமராவில் எடுக்கப் போகிறார். பொதுவாக 2டி யில் எடுத்து 3டி க்கு மாற்றுவதுதான் வழக்கம். சிவாஜி படத்தை 2டி யில் எடுத்த வெளியிட்ட பின்பு, 3டி யில் மாற்றி மீண்டும் வெளியிட்டது ஏவிஎம் நிறுவனம்.
 
3டி யில் எடுப்பது அதிக வேலை வாங்கும் விஷயம். அதற்கான தயாரிப்புகளில் இருக்கிறார் நீரவ் ஷா. மேலும், படத்தின் முக்கியமான சில காட்சிகளுக்கு மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

சம்மர் வெக்கேஷன் போட்டோஷூட்டை வெளியிட்ட பிரியங்கா மோகன்!

ரித்து வர்மாவின் லேட்டஸ்ட் ‘ப்ளாக் மேஜிக்’ போட்டோஷூட் ஆல்பம்!

அழகுப் பதுமையாக மாறிய எஸ்தர் அனில்… கண்கவர் போட்டோ ஆல்பம்!

மீண்டும் தொடங்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ’எல் ஐ சி’ பட ஷூட்டிங்!

மோகன் லால் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான எம்பூரான் பட போஸ்டர்!

Show comments