Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகையின் வீட்டில் நுழைந்து…பொருட்களை உடைந்த போதை கும்பல்!

Webdunia
சனி, 27 ஜூன் 2020 (20:34 IST)
பிரபல டிவி நடிகையின் வீட்டிற்குள் நுழைந்த போதை கும்பல் அங்குள்ள பொருட்களை உடைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள தொலைக்காட்சியில் நடித்துவருபவர் நடிகை அர்ட்ரா தாஸ். இவர் பிரபலமான தொடர்களில் நடித்து கேரள மக்களிடம் பிரபலமானவர்.

இந்நிலையில் திருச்சூரில் உள்ள பட்டிப்பரம்பு என்ற பகுதியில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் புகுந்த சிலர் வீட்டில் இருந்த பொருட்களை உடைத்தனர். நடிகையின் தாயை  அடித்துக் காயம் செய்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்தச் சம்பவம் நடந்தபோது,  நடிகை அர்ட்ரா தாமஸ் தனது தந்தையும் வெளியே சென்றிருந்தால் தப்பினார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments