Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 கோடி பார்வையாளர்களைக் கடந்த எஞ்சாய் எஞ்சாமி பாடல்!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (07:47 IST)
ஏ ஆர் ரஹ்மானின் மாஜா ஸ்டுடியோ பக்கத்தில் வெளியான எஞ்சாய் எஞ்சாமி பாடல் இதுவரை 5 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை மற்றும் தயாரிப்பில் இரு வாரங்களுக்கு  எஞ்சாய் எஞ்சாமி பாடல் யு டியூபில் வெளியானது.  இந்த பாடலுக்கான வரிகளை தெருக்குரல் அறிவு எழுத தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் இணைந்து பாடி இருந்தனர். குரலில்  ஏ ஆர் ரஹ்மானின் மாஜா ஸ்டுடியோவின் இணையப்பக்கத்தில் இந்த பாடல் வெளியானது. வெளியானதில் இருந்தே மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த பாடல் திரையுலகினர் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில் இரண்டு வாரங்களில் இந்த பாடல் 5 கோடி பேருக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது. மொழியை தாண்டியும் வைரல் ஹிட்டாகியுள்ளது பாடல்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments