Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்த பிரபல 'அ' நடிகை!

Webdunia
ஞாயிறு, 27 ஜனவரி 2019 (12:14 IST)
தமிழில் வஞ்சகமான படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர் 'அ; என்ற பெயரில் தொடங்கும் அந்த நடிகை இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். மலையாளம் மற்றும கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.
 
'அ; நடிகை, தெலுங்கில் பிரபலமாக இருக்கும் நடிகர் ஒருவரை காதலிப்பதாக தகவல் பரவி வந்தது. இதனை அவர் மறுத்தார். இந்நிலையில் 'அ; நடிகை,   சினிமா துறை இல்லாத பிரமுகர் ஒருவருக்கும் இடையே ரகசியாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் நடந்துள்ளதாம். டோலிவுட்டில் இதுதான் பரபரப்பான டாப்பிக்காக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘பார்க்கிங்’ படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா சிம்பு?

இந்தியன் 3 படத்தை முடிக்க இன்னும் இத்தனைக் கோடி வேண்டும்… ஷங்கர் நிபந்தனை!

பாலிவுட்டுக்கு செல்கிறாரா இயக்குனர் வெங்கட் பிரபு?

விஜயகாந்த் நினைவஞ்சலி பற்றிய கேள்விக்கு ‘வாழ்த்துகள்’ என பதில் சொன்ன ரஜினி!

விடாமுயற்சி பாட்டில் இடம்பெற்ற சவதீகா என்ற வார்த்தைக்கு இதுதான் அர்த்தமா?

அடுத்த கட்டுரையில்
Show comments