Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுமதி இல்லாமல் யானை மீது ஏறுவதா? நஸ்ரியா நசீம் மீது புகார்

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2015 (13:49 IST)
எந்த நேரத்தில் சனி நம்மீது சவாரி செய்யும் என்று தெரியாது. யானை சவாரி செய்ததால் இப்போது புகாரில் சிக்கியிருக்கிறார்கள் நடிகைகள் நஸ்ரியா நசீமும், ரஞ்சனி ஹரிதாஸும்.
2014 -ஆம் ஆண்டு டிசம்பர் 4 -ஆம் தேதி உயர்நீதிமன்றம் ஒரு ஆணை பிறப்பித்தது. அதன்படி பிராணிகள் நலவாரியத்தின் அனுமதி இன்றி யானை மீது சவாரி செய்வது குற்றமாகும். நஸ்ரியாவும், ரஞ்சனியும் பிராணிகள் நல வாரியத்தின் அனுமதி இல்லாமல் யானை சவாரி செய்தார்கள் என வெங்கடாசலம் என்பவர் திருச்சூர் பிராணிகள் நல வாரியத்திடம் புகார் தந்திருக்கிறார். இவரும் ஒரு விலங்கு ஆர்வலர்தான்.
 
நஸ்ரியாவும், ரஞ்சனியும் சமீபத்தில் கேரள வனத்துறைக்கு சொந்தமான யானை மீது சவாரி செய்தனர். அதுதான் இப்போது பிரச்சனையாகியிருக்கிறது.
 
எல்லாம் சரி. யானை மீது சவாரி செய்ய அனுமதிக்க வேண்டியது யானையா இல்லை பிராணிகள் நலச் சங்கமா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

200 கிமீ வேகத்தில் சென்ற அஜித் கார்.. மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டன்னிங்கான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆல்பம்!

தமன்னாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

விஷாலை நம்பாத பைனான்சியர்கள்… கனவுப் படமான துப்பறிவாளன் 2 டிராப்பா?

Show comments