Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை மீராமிதுன் மீண்டும் கைது!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (10:16 IST)
ஏற்கனவே பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோவை வெளியிட்ட மீராமிதுன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான மீராமிதுன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் திடீரென அவர் தலைமறைவானார். ஆனால் கேரளாவில் அவர் கண்டுபிடித்த தனிப்படை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது ஜாமீன் மனுவும் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பிரபல நட்சத்திர விடுதி மேலாளரை மிரட்டியதாக மீராமிதுன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் தற்போது மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். புழல் சிறையில் இருக்கும் மீராமிதுனை எழும்பூர் காவல் நிலையத்தில் உள்ள போலிசார் இரண்டாவது முறையாக கைது செய்தனர் என்பதும் அவரிடம் இந்த வழக்கு குறித்து விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

பாலைவனத்தில் க்யூட்டான போட்டோஷூட்டை நடத்திய மாளவிகா மோகனன்!

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனர்தான்.. கழட்டிவிடப்பட்ட தேசிங் பெரியசாமி!

அருள்நிதி நடிக்கும் படத்தைத் தயாரிக்கும் பேஷன் ஸ்டுடியோஸ்!

ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தில் வில்லனாகும் இரண்டு முன்னணி நடிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments