Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிவழகன் இயக்கத்தில் ரெஜினா… புதிய கூட்டணி!

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (17:00 IST)
இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ரெஜினா நடிக்கும் புதிய படம் உருவாக உள்ளது.

ஈரம் மற்றும் குற்ற்ம் 23 ஆகிய படங்களின் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குனர் அறிவழகன். இதையடுத்து இவரை அழைத்த நயன்தாரா தனக்காக ஒரு கதை கேட்டார். நீண்டகாலமாக இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கத்துக்காக செலவிட்டார் இயக்குனர். ஆனால் படம் கைகூடவில்லை. இடையில் அருண் விஜய்யை வைத்து பார்டர் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில் பார்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கே தனது அடுத்த படத்தையும் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் மையக் கதாபாத்திரத்தில் ரெஜினா நடிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எஸ் ஜே சூர்யாவுடன் மோதும் கார்த்தி… சர்தார் 2 படத்துக்காக பிரம்மாண்ட ஆக்‌ஷன் காட்சி…!

கூலி படத்தில் சர்ப்ரைஸாக இணைந்த பிரபல நடிகை… செம்ம குத்தாட்ட பாடலுக்கு நடனம்!

ஜனநாயகன் படத்தில் இருந்து விலகிய பிரபலம்… காரணம் இதுதான்!

குட் நியூஸ் ஆன் தி வே… ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் விநியோகஸ்தர் கொடுத்த அப்டேட்!

இந்த வாரம் 10 படங்கள் ரிலீஸ்… தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments