Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்னும் விளக்கொளியில் துஷாரா விஜயனின் க்யூட் ஆல்பம்!

vinoth
வியாழன், 31 அக்டோபர் 2024 (15:35 IST)
போதையேறி புத்திமாறி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை துஷாரா விஜயன். ஆனால் அதன் பின்னர் அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்தா ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்கள்தான் அவருக்கு பெரியளவில் கவனத்தைப் பெற்று தந்தன. இப்போது அர்ஜுன் தாஸுடன் அநீதி படத்தில் நடித்துள்ளார்.

துஷாரா திமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயனின் மகள் ஆவார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் துஷாரா, வித்தியாசமான உடைகள் அணிந்து புகைப்படம் எடுத்து அதை தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இப்போது அவர் டிரடிஷனல் ஆடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dushara Vijayan???? (@dushara_vijayan)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மின்னும் விளக்கொளியில் துஷாரா விஜயனின் க்யூட் ஆல்பம்!

வெண்ணிற உடையில் ராஷி கண்ணாவின் கலர்ஃபுல் போட்டோ கலெக்‌ஷன்!

வாடிவாசல் படத்துக்காக நானும் என் காளையும் காத்திருக்கிறோம்… சூர்யா தந்த அப்டேட்!

தீபாவளிக்கு ஓடிடியில் ரிலீஸான பிளாக்பஸ்டர் ‘லப்பர் பந்து’ திரைப்படம்!

வேட்டையன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments