Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துல்கர் சல்மானுடன் ஜோடி சேரும் சாய் பல்லவி

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2015 (15:50 IST)
பிரேமம் என்ற ஒரே படத்தில் லட்சக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்தார் சாய் பல்லவி. பிரேமத்தில் அவர் ஏற்று நடித்த மலர் கதாபாத்திரம்தான் இன்றைய இளைஞர்களின் கனவுக்காதலி.


 
 
சாய் பல்லவி அடுத்து துல்கர் சல்மான் ஜோடியாக சமீர் தகிர் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் சாய் பல்லவி அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
 
இளம் தம்பதியைப் பற்றிய இந்தப் படத்தில் சாய் பல்லவியும், துல்கர் சல்மானும் மனைவி, கணவனாக நடிக்கின்றனர்.

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

Show comments