Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலி தயாரிப்பாளர் படத்தில் துல்கர் சல்மான்

Webdunia
வியாழன், 2 மார்ச் 2017 (11:53 IST)
மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் புலி படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.



 

துல்கர் சல்மான் வாயை மூடி பேசவும் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பாலாஜி மோகன் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி படத்தில் நடித்தார். இப்படமும் ரசிகர்களை கவர்ந்தாலும், மலையாளப் படங்கள் கைவசம் அதிகம் இருந்ததால் மலையாளத்தில் நடித்து வந்தார்.

தற்போது மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார் துல்கர் சல்மான். இவர் நடிக்க இருக்கும் புதிய படத்தை விஜய்யின் புலி, விக்ரமின் இருமுகன் ஆகிய படங்களை தயாரித்த ஷிபு தமீன்ஸ் தயாரிக்க இருக்கிறார்.

அறிமுக இயக்குனர் இந்தப் படத்தை இயக்க உள்ளார்.
 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments