Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைவெளிக்கு இதுதாங்க காரணம்... பார்த்திபன்

Webdunia
சனி, 26 நவம்பர் 2016 (14:09 IST)
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்துக்குப் பிறகு இப்போதுதான் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார் பார்த்திபன். ஏன் இந்த இடைவெளி?

 
நீண்ட நாள்களுக்குப் பிறகு பார்த்திபன் இயக்கிய படம் வெற்றி பெற்றுள்ளது. அதனால் இரண்டாவது அடியை இன்னும் கவனமாக வைக்க நினைக்கிறார், அதுதான் இந்த இடைவெளி என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அப்படி இல்லையாம்.
 
எனக்கு தயாரிப்பாளர் கிடைப்பது கஷ்டமாக இருந்தது, அதனால்தான் இந்த இடைவெளி என்று உண்மையை போட்டுடைத்துள்ளார்.
 
திறமைசாலி பார்த்திக்கே இப்படியொரு சோதனையா.

 

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments