Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டான் படத்தின் தெலுங்கு வெர்ஷன் பெயர் இதுதான்… இன்று வெளியாகும் டிரைலர்!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (10:22 IST)
டான் படம் தமிழில் வெளியாகும் அதே நேரத்தில் தெலுங்கிலும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி உள்ளது. இந்த டிரைலரில் சிவகார்த்திகேயன் காமெடி காட்சிகள் ரொமான்ஸ் காட்சிகள் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளன என்பதும் இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உள்ளது.

இந்நிலையில் தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் டான் படத்தை வெளியிட லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து படத்துக்கு ‘காலேஜ் டான்’ என பெயர் வைத்து மே 13 ஆம் தேதி ரிலீஸ் செய்கிறது. இன்று மதியம் தெலுங்கு வெர்ஷனின் டிரைலர் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான்கு நாட்களில் 25 கோடி ரூபாய் கூட வசூல் பண்ணாத அட்லியின் தயாரிப்பான ‘பேபி ஜான்’…!

விடாமுயற்சி அடுத்து குட் பேட் அக்லியையும் முடித்த அஜித்.. பரபரப்பு தகவல்.!

செல்பி எடுக்க விஜய் என்னிடம் அனுமதி கேட்டார்: இயக்குனர் பாலா

க்ளாமர் க்யூன் மிருனாள் தாக்கூரின் கலர்ஃபுல் போட்டோஸ்!

சினிமாவில் இருந்து விலகுகிறாரா கீர்த்தி சுரேஷ்? புதிய படங்களுக்கு நோ..

அடுத்த கட்டுரையில்
Show comments