Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளில் டான் ரிலீஸ் !

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (15:55 IST)
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் பிப்ரவரி 17 ஆம் தேதி அவரின் பிறந்தநாளில் ரிலீஸ் ஆக உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘டான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட படப்பிடிப்பு இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என முதலில் சொல்லப்பட்டது.

ஆனால் இன்னும் வேலைகள் முடியாததால் டான் திரைப்படம் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. முதலில் ஜனவரி 26 ஆம் தேதி ரிலிஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வேட்டையன்’ படத்தின் ரித்திகா சிங் கேரக்டர் இதுதான்: வீடியோ வெளியிட்ட லைகா..!

ஜனசேனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா ஜானி மாஸ்டர்.. பவன் கல்யாண் அதிரடி அறிவிப்பு..!

"மூக்குத்தி அம்மன் 2" படத்தின் இயக்குனர் இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சமந்தாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் ஃபோட்டோ ஆல்பம்!

கிளாமரான உடையில் பீச்சில் போட்டோஷூட் நடத்திய ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments