Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்க கட்டிடத்திற்கு யார் பெயரை சூட்டுகிறார்கள் தெரியுமா...?

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (19:11 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. 
இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் இன்று ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
 
அதேபோல பல பிரபலங்களூம் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவரும் நடிகருமாக விஷால் இன்று ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
 
அப்போது செய்தியாளர்களிடம் விஷால் கூறியதாவது:
 
அம்மாவுக்கு யாரும் மாற்றாக வர முடியாது. அவர் ஒரு இரும்பு பெண்மணி. அவரது இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. நடிகர் சங்க கட்டிடத்திற்கு அம்மாவின் பெயரை சூட்டுவது குறித்து சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு விஷால் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments