Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்... கமல் ரசிகர்களுக்கு வேண்டுகோள்

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2016 (10:54 IST)
முதல்வர் உடல்நலக்குறைவாக இருக்கும் நிலையில், என்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கமல் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
 
 
நவம்பர் 7 கமலின் பிறந்தநாள். அதனை முன்னிட்டு ட்விட்டரில் செய்தி ஒன்றை கமல் வெளியிட்டுள்ளார். நற்பணி இயக்கத் தோழர்களுக்கு கோரிக்கை. தமிழக முதல்வரின் உடல்நலம் இவ்வாறிருக்க, என் பிறந்தநாள் விழாக்களைத் கண்டிப்பாய் தவிர்க்க வேண்டுகிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments