Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நித்யா மேனனைப் பார்த்து தெறித்து ஓடும் இயக்குனர்கள் ! ஏன் தெரியுமா?

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (15:01 IST)
நடிகை நித்யா மேனனிடம் கதை சொல்ல செல்லவே இயக்குனர்கள் அஞ்சுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நித்யா மேனன் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். நடிகையாக இருந்தாலும் இயக்கத்தைப் பற்றியும் சினிமாவைப் பற்றியும் நல்ல அறிவு உள்ள நடிகை என பாராட்டப்படுபவர் அவர். ஆனால் அதுவே இப்பொது அவருக்கு வினையாக அமைந்துள்ளதாம்.

ஏனென்றால் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் எல்லாம் கதையில் குறைகளை சொல்லி நடுங்க வைக்கிறாராம், அவர். அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டில் வருவது போல கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளோடு வாருங்கள் என்றும் சொல்கிறாராம். இதனால் இப்போது அவரிடம் கதை சொல்லவே பல இயக்குனர்கள் செல்ல தயங்குகின்றார்களாம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் பார்பி டால் போல மிளிறும் பூஜா ஹெக்டே… க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

அனுமதியின்றி நடந்த ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… நிறுத்திய காவல்துறை!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கு 90ஸ் ஹீரோயின்!

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments