Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஸ்வரூபம் இயக்குனர் திருலோகசந்தர் திடீர் மரணம்

Webdunia
புதன், 15 ஜூன் 2016 (16:52 IST)
பழம் பெரும் இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர் இன்றூ காலமானார்.


 

 
திருலோகச்சந்தர் எராளமான படங்களை இயக்குயுள்ளார். ஹிந்தியிலும் இவர் ஒரு படம் இயக்கியுள்ளார். முக்கியமாக, எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரை வைத்து பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.
 
அதில்  முக்கியமான படங்கள் விஸ்வரூபம், அன்பே வா, அவன்தான் மனிதன், டாக்டர் சிவா, பாரத விலாஸ், தெய்வமகன் போன்றவையாகும்.
 
அவருக்கு வயது 80. முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலமானார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரைப்படத்தில் நடிக்கும் ஒலிம்பிக் வீராங்கனை.. இணைந்த பிரபல இந்திய நடிகை..!

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments