Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் ஆப்பில் குருப் ஆரம்பித்துள்ள முனன்ணி இயக்குனர்கள்… யார் எல்லாம் தெரியுமா?

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2020 (11:57 IST)
இயக்குனர் ஷங்கர் தன் நண்பர்கள் அடங்கிய வாட்ஸ் ஆப் குழு ஒன்றை உருவாக்கியுள்ளாராம்.

இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து முடியாமல் இழுத்துக் கொண்டே போகிறது. கமலின் அரசியல், படப்பிடிப்புத் தளத்தில் விபத்து, கொரோனா லாக்டவுன் என பலத் தடங்கல்கள் வரிசையாக வந்தவண்ணம் இருந்தன. இந்நிலையில் இப்போது கமலோ லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

இதனால் தெலுங்கு நடிகர் பிரபாஸை வைத்து படம் இயக்கும் முயற்சியில் இறங்கிய ஷங்கர் அதுவும் ஈடேறாததால் மன உளைச்சலில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அடிக்கடி தனது திரையுலக நண்பர்களான மிஷ்கின் மற்றும் லிங்குசாமி ஆகியவர்களை சந்தித்து மனம் விட்டு பேசி வருகிறாராம். 

இந்நிலையில் இப்போது தனது நண்பர்கள் அடங்கிய வாட்ஸ் ஆப் குழு ஒன்றையும் உருவாக்கியுள்ளாராம். அந்த குழுவுக்குப் பெயர் ரெய்ன் ஆன் (Rain on) எனப் பெயர் வைத்துள்ளார்களாம். சினிமா சம்மந்தப்பட்ட விஷயங்களை மட்டும் அதில் கலந்துரையாட உள்ளதாக சொல்லப்படுகிறது.

Source வலைப்பேச்சு

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments