Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சருக்கு நன்றி – இயக்குனர் பாரதிராஜா மகிழ்ச்சி!

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (14:58 IST)
திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த தமிழக் முதல்வருக்கு தயாரிப்பாளர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

தமிழகத்தில் சினிமா திரையரங்குகள் நவம்பர் 10 ஆம் தேதி முதல் 60 சதவீத இருக்கைகளுடன் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து 6 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில் இயக்குனரும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருமான பாரதிராஜா ‘திரையரங்குகளை திறக்கவும், படப்பிடிப்பை அதிக எண்ணிக்கையிலான நபர்களுடன் நடத்தவும் அனுமதியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் தயாரிப்பாளர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலர்ஃபுல் ட்ரஸ்ஸில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வாணி போஜனின் லேட்டஸ்ட் அசரடிக்கும் போட்டோஷூட் ஆல்பம்!

நரகத்துல இருக்குறவனுக்கு சொர்க்கத்தோட சாவி கெடச்சா..?.. எதிர்பார்ப்பைக் கூட்டும் சொர்க்கவாசல் டிரைலர்!

தளபதி 69 பட ஷூட்டிங்கை சீக்கிரம் முடிக்க விஜய் உத்தரவு.. பின்னணி என்ன?

சினிமாவில் 40 ஆண்டுகள் நிறைவு… சிம்புவின் ‘சிலம்பாட்டம்’ ரி ரிலீஸ்… !

அடுத்த கட்டுரையில்
Show comments