Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஹிட் திகில் பட இயக்குனரின் அடுத்த படத்தில் நயன்தாரா

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (22:00 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாகவே நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். மாயா, டோரா, அறம், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா உள்பட நயன்தாரா நடித்து வரும் பெரும்பாலான படங்கள் ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள் தான்



 
 
இந்த நிலையில் மேலும் ஹீரோயின் சப்ஜெக்ட் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். ஈரம், ஆறாது சினம், குற்றம் 23 போன்ற திகில் படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.
 
சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமான இந்த படத்தில் நயன்தாரா ஆக்சனில் புகுந்து விளையாடவுள்ளதாகவும், அதற்காக அவர் சில நாட்கள் பயிற்சி எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த பிற விவரங்கள் இன்னும் ஒருசில நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

'சௌகிதார்' எனும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை 'ரோரிங் ஸ்டார்' ஸ்ரீ முரளி வெளியிட்டார்!

அல்லு அர்ஜூன் படம் டிராப்.. அட்லி அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்..!

எனக்கும் பொண்ணு கொடுக்க ஆள் இருக்குது: நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரதீப்..!

அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை .. பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்..!

கோல்டி கேங் என்னோடு இருக்காங்க.. சல்மான்கானை கொல்வேன்! – மிரட்டல் விடுத்த யூட்யூபர் கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments