Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் பித்தர்களாக நடிக்கும் திலீப், பிஜு மேனன்

Webdunia
வியாழன், 5 மார்ச் 2015 (13:25 IST)
நடிகர் திலீபும், பிஜு மேனனும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். வெள்ளிமூங்கா ஹிட்டுக்குப் பிறகு பிஜு மேனனுக்கு தனி நாயகனாகவும் வாய்ப்புகள் குவிகின்றன. இந்நிலையில் திலீபும், பிஜு மேனனும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர். இவர்கள் இணைந்து நடிக்கும் 23 -வது படம் இது.
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை திலீப் தயாரிக்கிறார். மெடிக்கல் காலேஜ் பேக்ட்ராப்பில் இப்படம் தயாராகிறது. திலீபும், பிஜு மேனனும் டாக்டர்களாக வருகின்றனர். இருவரும் வுமனைசர்கள் என்பது இந்த கதாபாத்திரத்தின் தனித்தன்மை.
 
இன்றைய காலகட்டத்தின் பிரச்சனையை பேசும் படம் இது. அதனை நகைச்சுவையுடன் சொல்லவிருக்கிறார்களாம். படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

Show comments