Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருவ் விக்ரம் படத்தை எப்போது தொடங்குகிறார் மாரி செல்வராஜ்?

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (07:16 IST)
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் கபடி பயிற்சியெல்லாம் எடுத்தார்.

கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் மாமன்னன் படத்தில் கமிட் ஆனதால் அந்த படம் தள்ளிவைக்கப்பட்டது. அந்த படத்தை முடித்த மாரி செல்வராஜ் வாழை என்ற தான் தயாரித்து இயக்கும் படத்தைத் தொடங்கினார்.

இதனால் துருவ் விக்ரம் படத்தின் ஷூட்டிங்கை எப்போதுதான் தொடங்குவார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் பா ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் அந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் இறுதியில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையுலகில் இருந்து விலக போவதாக துஷாரா விஜயன் திடீர் அறிவிப்பு. . என்ன காரணம்?

எஸ்.எஸ்.ராஜமெளலி - மகேஷ்பாபு படத்தில் நாசர்.. ஆனால் நடிகராக அல்ல..!

’பிதாமகன்’ இரண்டாம் பாகமா? ‘வணங்கான்’ டிரைலரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments