Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாலிப பசங்களின் கனவு கன்னயாக மனச கவரும் தர்ஷா குப்தா - லேட்டஸ்ட் போட்டோஸ்!

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (13:53 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
 
அந்த வகையில் முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கும் தர்ஷா குப்தா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கினார்.  
 
அதன் பிறகு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள்  அவரை தேடி வந்தது. ருத்திர தாண்டவம் திரைப்படத்தில்  நடித்து சர்ச்சையான பெயரை சம்பாதித்து மார்க்கெட் இழந்தார்.  தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது சேலையில் வடிவான அழகை காட்டி வாலிப  பசங்களை வலையில் வீழ்த்திவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

'மாவீரன்’ தயாரிப்பாளரின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments